இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்ப்போது வீட்டின் மொட்டை மாடியிலே சிம்பிளான போட்டோ ஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இவரை பார்த்தால் 3 வயது குழந்தைக்கு தாய் என்பதை நம்பவே முடியவில்லை அவ்வளவு ஸ்லிம் & பிட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.