இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் அடிக்கடி மொட்டைமாடியில் போட்டோ ஷூட் வித விதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதற்கு இணையவாசி ஒருவர், " புருஷன்மார்களே எல்லோரும் மௌலி அண்ணனை போல் இருங்கள்.. அழகா பொண்டாட்டிய அப்படி ரசிச்சு கிளிக் பண்றாப்புல என கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு பலரது மைண்ட் வாய்ஸ் (அதுக்கு பொண்டாட்டி அஞ்சனா மாதிரி இருக்கணும்லா...) பேசமா போவியா.... என்பது தான்.