மிகவும் ஏழ்மையாக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிகிச்சைக்கு பெரிய மருத்துவமனைக்கு செல்ல இயலவில்லை. இதனால் உதவி செய்ய ஆளில்லாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜ் மரணம் குறித்து அவரது தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:-