விறுவிறுப்பான கதை, தாறுமாறான இசை , ஒவ்வொரு பிரேமிலும் சொல்லப்பட்ட கதை, இரண்டு மாஸ் நடிகர்களின் அசத்தல் நடிப்பு என அசாத்தியமான அசத்தல் படமாக விக்ரம் வேதா இருந்தது.
இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக நீண்ட நாட்களாக சொல்லி வந்தார்கள்., அதுகுறித்து இப்போது அப்டேட் என்னவென்றால் விஜய் சேதுபதி கேரக்டரில் பாலிவுட் ஹாட் நாயகன் ஷாருக்கான் நடிக்க இருக்கிறாராம்.