விக்ரமுக்கு ஜோடியான விஜய் பட நடிகை

திங்கள், 18 ஜூலை 2022 (21:09 IST)
இயக்குனர் பா .ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி  ஒரு திரைப்படம் உருவாகவுள்ள    நிலையில் அப்படத்தில் பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவாககவுள்ள படத்திற்கு மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

இந்நிலையில் இந்த படத்தின் மூலமாக முதன் முதலாக இயக்குனர் பா ரஞ்சித்துடன் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இணைகிறார்.

இந்நிலையில் விக்ரம் 61 படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தற்போது ராஷ்மிகா மந்தனா விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்