தற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் தான் இவருக்கு இஸ்லாமிய முறைப்படி சீமந்தம் நடைபெற்றது. அதையடுத்து கடந்த டிசம்பர் 28ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார்.