விஜய் டிவியில் மாகாபா ஆனந்த்துடன் சேர்ந்து தொகுப்பாளினி பாவனா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.அவர்கள் இருவரும் சேர்ந்தாலே அந்த நிகழ்ச்சி திருவிழா போல் மாறிவிடும். அந்த அளவுக்கு சிவகார்திகேயனுக்கு அடுத்து இவர்கள் தான் அந்த தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைகளாக வலம் வந்தனர்.