தெலுங்கு சினிமாவுக்கு செல்லும் விஜய் பட நடிகர் !

திங்கள், 31 ஜனவரி 2022 (23:47 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் கிங்ஸ்லி. இவர் தெலுங்கு சினிமாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில், சிவகாத்திகேயனுடன் டாக்டர், விஜய்யுடன் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி காமெடி  நடிகராக வலம் வருபவர் கிங்ஸ்லி.

இவர், தெலுங்கு  படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்