இதனால் உங்கள் பெயர் கெட்டுப் போகாதா என்ற கேள்விக்கு ‘அது பிரச்சைனையில்லை. நம்மூரில் தவறான் செய்திகளே சீக்கிரம் பரவும்’ என்று கூறினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் துருவி துருவி கேள்வி கேட்ட போது ‘நான் பேசவில்லை என் அட்மின் பேசினார் என்று கூறுவது போல் அது என் வீடு இல்லை என் வீட்டைப் போன்ற செட் என்று நினைத்துக் கொள்ளுங்கள்’ என விளக்கமளித்தார்.