இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதிக்காக அவர் ஒரு கதையை சொல்லியுள்ளாராம். அது அவர் ஏற்கனவே இயக்கிய ஒரு படத்தின் பார்ட் 2 கதையாம். அதைக் கேட்ட விஜய் சேதுபதியோ இந்த படம் மட்டும் வேண்டாம். நீங்கள் வேறு எந்த கதை சொன்னாலும் அதில் நடிக்க தயார் என சொல்லியுள்ளாராம். இதனால் இருவரும் விரைவிலேயே ஒரு படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.