இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படைப்புக்காக இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்போது அந்த படம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி “மூன்றாவது முறையாக மணிகண்டனுடன் இணைந்து ஒரு படத்துக்காக இணைவது மகிழ்ச்சி. ஆனால் அது ஒரு படமாக இல்லாமல், ஒரு வெப் சீரிஸாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.