நயன்தாராவுடன் இணைந்த விஜய் சேதுபதி!!

செவ்வாய், 30 மே 2017 (17:31 IST)
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள். அண்மையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகியது. 


 
 
இந்தப் படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
 
தற்போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் இணைந்து நடித்துள்ளார். 
 
விஜய் சேதுபதி நடிக்கும் காட்சி மட்டும் படத்தில் 15 நிமிடங்கள் இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்