சமீபகாலமாக விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பாளராக இருந்தவர் லலித் குமார். இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், மாஸ்டர் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர். மேலும் அடுத்து ஒரு படத்திலும் இணைந்து பணியாற்ற ஒரு படத்துக்கு அட்வான்ஸும் விஜய் சேதுபதிக்குக் கொடுத்திருந்தார்.