விஜய்யின் ஆளப்போறன் தமிழன் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், அதன் டீஸர் நேற்று நள்ளிரவு வெளிவந்தது. வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வைகளை பெற்றது. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்களும், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வியூஸ் பெற்றுள்ளது.