விஜய், சிவகார்த்திகேயன் பட காஸ்ட்யூம் டிசைனரின் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து!

திங்கள், 14 மார்ச் 2022 (19:20 IST)
விஜய், சிவகார்த்திகேயன் பட காஸ்ட்யூம் டிசைனரின் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து!
விஜய் சிவகார்த்திகேயன் உள்பட பல பிரபலங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக இருந்த சத்யா என்பவருக்கு திருமணம் இன்று கோவையில் நடந்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு பாராட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
விஜய் நடித்த தெறி, பைரவா திரைப்படங்கள், சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே உள்பட பல படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றியவர் சத்யா
 
இவர் கடந்த சில ஆண்டுகளாக கோகிலா என்பவரை காதலித்து வந்த நிலையில்  இவர்களுடைய திருமணம் கோவையில் நடைபெற்றது 
 
இந்த திருமணத்திற்குப் நடிகர் ,இயக்குனர் சசிகுமார் உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்