விஜய் தேவாரகொண்டா தெலுங்கு சினிமாவின் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். வரிசையாக கமர்ஷியல் கிங் எனசொல்லப்படும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது பூரி ஜெகன்னாத் படத்தில் நடிக்கும் அவர் அடுத்து சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.