இந்த நிலையில் சற்று முன் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்தின் டைட்டில் கோடியில் ஒருவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமான தோற்றமும் டைட்டிலும் கொண்ட இந்த படம் விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது