தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளவர் விக்னேஷ் சிவன். இவரது போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது, காத்துவாக்குல மூன்று காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், விஜய்சேதுபதி, நயன் தாரா,. சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.