இன்று ரஜினிகாந்த் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனால் பல்வேறு பிரமுகர்கள், ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ரஜினிக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.