இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் அதிரடி ஸ்டாண்ட் காட்சி ஒன்று மகாபலிபுரம் சாலையில் இன்று படமாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஸ்டண்ட் பயிற்சியாளர் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.