’’verioஹெலிகாப்டர்’’உருவாக்கம்… உலகளவில் கவனம் ஈர்த்த தல அஜித்தின் திறமை !!!
வியாழன், 24 டிசம்பர் 2020 (20:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிகர், துப்பாக்கிச் சூடு வீரர், உயரத்தில் பறக்கும் பறக்கும் டிரொன்கள் ஆகியவற்றை வடிவமைப்பாளர், கார், பைக் ரேசன் எனப் பன்முகங்கள் கொண்டவர்.
சமீபத்தில் கொரோனா கால ஊரடங்கில் ட்ரோன்கள் மூலம் மருத்து தெளிப்பவதற்காக ஐடியாவை அஜித்கூறியதாக தகவல்கள் வெளியானது.