இதன்படி இந்த குறும்படத்தை ஆர்.டி.குமார் இயக்கவுள்ளதாகவும், இதில் முக்கிய கேரக்டரில் நடிகர் சம்பத் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த குறும்படத்திற்கு ஷ்ரேயன் ஒளிப்பதிவாளரகவும், ப்ரவீண் கே.எல். படத்தொகுப்பாளராகவும், ஜெயஸ்ரீ கலை இயக்குனராகவும் பணிபுரியவுள்ளனர்.