நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற முனி படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை",சக்கரகட்டி, பரதேசி போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார்.
அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு வியப்பூட்டியுள்ளார். இந்த ஒல்லி உடம்புல எதுக்குமா இப்படி வெயிட்டு தூக்குற...? அப்படி பண்றதால தான் இப்படி இருக்குப்பா புரிஞ்சுக்கோங்க....