நடிகர் விஜய் நடித்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த படம் என்பதால் பலரும் இதை சீரியல் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.