ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், இதன் முதல் சிங்கில் ஸ்வாகதாஞ்சலி என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறி இதன் புரோமோ வீடியோவை படக்குழு தற்போது. வெளியிட்டுள்ளனர்.