சமீபத்தில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆன நிலையில் மகிழ்திருமேனி இயகக்த்தில் உருவாகியுள்ள படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்துக்கு கலகத்தலைவன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி வழக்கமாக ஆக்ஷன் கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன் படங்களை உருவாக்குபவர். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான கலகத் தலைவன் படமும் இணையும் என்பதை டீசர் உறுதி செய்கிறது.