பிரபல நடிகரின் யூடியூப் சேனலை வாங்கும் உதயநிதி?

புதன், 6 ஜூலை 2022 (19:57 IST)
தமிழ் சினிமாவில்  இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்  டான். இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின்,  அவரது நடிப்பில் பிரின்ஸ், அயலான என  படங்களில் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில், ஒரு பிரபல யூடியூப் சேனலில் சிவகார்த்திகேயன் அதிகப் பங்குகள் வைத்துள்ளதாகவும், இந்தச் சேனலுக்கு சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த யூடியூப் சேனலை  நடிகரும் எம்.எல்.ஏவுமான உதய நிதி ஸ்டாலின் வாங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்