சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்திற்கு சிக்கல்?

சனி, 25 பிப்ரவரி 2017 (17:26 IST)
தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில், ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுவது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி.


 
 
தற்போது விஜய் சேதுபதி பன்னீர்செல்வம் இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி இனி இப்படத்தில் என்னால் வேலை செய்ய முடியாது என்று கூறி விளலிவிட்டார்.
 
இதற்கு காரணம் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் சிவகார்த்திகேயன் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு. இரண்டு படத்தின் தேதிகளில் பிரச்சனை ஏற்பட்டதால் விஜய் சேதுபதி படத்தில் இருந்து ராம்ஜி விளகியுள்ளார்.
 
இதனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஷக்தி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்