தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நடித்து சினிமாவில் தாக்கு பிடித்து முன்னணி நடிகைளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் அஜித் , விஜய் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.