இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளதாவது:
காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர். மேலும் காவல்துறையில் 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.