பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த மூன்று போட்டியாளர்கள் அறிமுகம்!

ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (20:33 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த மூன்று போட்டியாளர்கள் அறிமுகம்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று சரியாக 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வரை 3 போட்டியாளர்கள் இதுவரை அறிமுகம் ஆகி உள்ளனர் 
 
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரியோராஜ், நடிகை சனம் ஷெட்டி மற்றும் நடிகை ரேகா ஆகிய மூவர் கலந்து கொண்டனர் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் மூன்று போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகை ஷிவானி நாராயணன் மற்றும் நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோர்கள் ஆகும். இவர்கள் மூவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் தங்களை அறிமுகம் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்