ஆனால் குர்ஆனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு தள்ளி போன இந்த படம் மீண்டும் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதை அடுத்து இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படம் தள்ளி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டாம் க்ரூஸ் நடித்து வரும் மிஷன் இம்பாசிபிள் பாகம்-7 திரைப்படம் 2022ஆம் ஆண்டு மே மாதமும், மிஷன் இம்பாசிபிள் பாகம்-8 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரிலீஸாகும் என்றும் கூறப்பட்டது கூறப்படுகிறது