டிக் டாக் திவ்யாவை நேரில் சென்று பொளந்த திருநங்கைகள் - வீடியோ!

வெள்ளி, 21 மே 2021 (11:22 IST)
கார்த்தி மாமா ஐ லவ் யூ என்றெல்லாம் கூறி கார்த்தியை தேடி அலைகிறேன் என தின்சு தின்சாக வீடியோ வெளியிட்ட டிக் டாக் திவ்யாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. அடுத்தவர்களை பற்றி ஆபாச வார்தைகளால் தவறாக பேசி சர்ச்சைக்குள்ளாகும் திவ்யா திருநங்கைகளை குறித்து அவதூறு பேசியுள்ளார். 
 
மோசமான வார்த்தைகளால் ஒட்டுமொத்த திருநங்கைகளை அவமானப்படுத்தும் வகையில் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வெளிவர கொதித்தெழுந்த 10க்கும் மேற்பட்ட திருநங்கை சமூகத்தினர் திவ்யா இருக்கும் இடத்தை தேடி கண்டுப்பிடித்து நேரில் சென்று அவரை அடித்து உதைத்துள்ளனர். கதற கதற திவ்யாவிற்கு தக்க பாடம் புகட்டிய திருநங்கைகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ இதோ...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்