இப்படத்தில் இடம்பெற்ற தொடக்கப்படலான ''எம் பேரு படையப்பா '' என்ற , கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடலில், நான் மீசை வைச்ச குழந்தையப்பா என்று ஒரு வரி வரும் அப்போது, ஒரு 6 மாதக் குழந்தையின் முகம் ஸ்கிரீனில் தெரியும். அவர் இப்போது ஒரு வீடியோவில்., ரஜினி சாரின் படத்தில் நடித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி. அப்பாடலில் மீசை குழந்தையப்பா என்ற வரியில் திரையில் வரும் முகம் என்னுடையது தான். அப்போது ஷூட்டிங் பார்க்கச் சென்றோம் என்று தெரிவித்துள்ளார். . அந்த வீடியோ வைரலாகி வருகிறது.