தெலுங்கு சினிமா நடிகர் பவன் கல்யாண் நடிப்பில், ஹரீஸ் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இவர்கள் இருவரின் கூட்டணியில் 10 ஆண்டிற்குப் பிறகு உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நடிகை பூனம் கவுர் தன் டுவிட்டர் பக்கத்தில், பவன் கல்யாண் காலடியில் உஸ்தாத் பகத் சிங் பட்டம் உள்ளது. இது சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கை அவமதிப்பதாகும் ; இது ஆணவமான செயல் என்று என்று டூவிட் பதிவிட்டுள்ளார்.