நம்பர் ஒன் நடிகர் அஜித்தும் இல்லை விஜய்யும் இல்லை: திருப்பூர் சுப்பிரமணியன்

சனி, 17 டிசம்பர் 2022 (14:20 IST)
நம்பர் ஒன் நடிகர் அஜித்தும் இல்லை விஜய்யும் இல்லை: திருப்பூர் சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் நம்பர் 1 நடிகர் விஜய் தான் என நேற்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய நிலையில் அதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி கொடுத்துள்ளார். 
 
அஜித் விஜய் ஆகிய இரண்டு நடிகர்களின் படங்களும் நன்றாக வசூல் ஆனாலும் அஜித் விஜய் ஆகிய இருவருமே நண்பர் நடிகர் இல்லை என்றும் கதை தான் நம்பர் ஒன் என்றும் தெரிவித்துள்ள 
 
4 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததற்கும் விக்ரம் படத்தின் வசூலை ஒரே மாதத்தில் முறியடித்த பொனியின் செல்வன் திரைப்படம் வெற்றிக்கும் காரணம் கதை மட்டுமே என்றும் படங்களின் வெற்றியை நடிகர்களை பொறுத்து இல்லை என்றும் கதையை பொறுத்து தான் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் உள்ளேன்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்