இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கிஷோர் உள்ளிட்ட என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த நிலையில்,இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் நேற்று வெளியானது.
எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு சரித்திர பதிவு,மாபெறும் முயற்சி,வெற்றி பெற என்னால் இயன்ற Promotional குதிரை சவாரி. Lets celebrate PS-1'' எனப் பதிவிட்டுள்ளார்.