இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்
புதன், 7 டிசம்பர் 2016 (11:08 IST)
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.