ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்

வியாழன், 21 அக்டோபர் 2021 (22:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலம் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் – சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆரியுடன் மோதிய பாலாஜி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உருவான நிலையில்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வது இடம் பிடித்தார். இந்நிலையில் இவர் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார் பாலாஜி முருகதாஸ்.  இப்படத்தை லிப்ரா புரோடெக்சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.

Actor @OfficialBalaji has been casted as the lead in @LIBRAProduc 's next film.@onlynikil pic.twitter.com/QmMxTA8dIJ

— Silverscreen.in (@silverscreenin) October 21, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்