இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் டாக்ஸி வாலா படக்குழுவிற்கு கூறியுள்ளார். மேலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றும் தைரியம் சொல்லியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஐ.லவ்.யூ சூர்யா சார்..! தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்தாலும், இளம் நடிகருக்கு ஒரு பிரச்சனை வரும்போது ஆறுதலாக விளங்கிய நடிகர் சூர்யாவின் இந்த செயல் பாராட்டிற்குரியது என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் .