சூர்யாவுடன் கைகோர்க்கும் ஹரி: புதுமையான கதை ரெடி!

வெள்ளி, 2 நவம்பர் 2018 (21:04 IST)
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து  மூன்று பாகங்களாக தயாரான படமான சிங்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்பொது கே.வி. ஆனந்த் இயக்கத்திலும்,செல்வராகவன் இயக்கத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுமுடிந்ததும் சுதா கெங்கோரா இயக்கத்தில் நடிக்கிறார்.
 
அதன் பின் ஹைரி இயக்கத்தில் நடிகர் சூர்யா மீண்டும் நடிக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிப்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹரியுடன், சூர்யா கைகோர்ப்பது இது ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்