விக்ரம் பிரபு நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’, சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள ‘அழகிய கண்ணே’, பசுபதி, ரோஹினி நடித்துள்ள ‘தண்டட்டி’, சுந்தர் சி நடித்துள்ள தலைநகரம் 2, புதுமுகங்கள் நடித்துள்ள ‘நாயாட்டி’ மலையாள டப்பிங் படமான ரெஜினா மற்றும் தூமம் என 7 புதுப்படங்கள் ரிலீஸாகின்றன. இவை அனைத்துக்கும் போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.