இது குறித்து நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியும், மற்றொரு ஊரில் 16 வயது சிறுமியும் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து போராடிய அந்த சிறுமியின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்து இருக்கிறது.