எம்.எஸ்.டோனி, தனக்குப் பிடித்த தென்னிந்திய நடிகர் சூர்யா என்று சொன்ன பிறகு சூர்யா குறித்த பேச்சுகள் பாலிவுட்டில் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ரன்வீர் சிங் ஒரு வீடியோவே வெளியிட்டுள்ளார்.
சூர்யாவை அன் இன்டென்ஸ் கை என்று சொல்லியிருப்பவர், சூர்யாவின் ரத்தச் சரித்திரா தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
ரத்தச் சரித்திராவின் போது, அமிதாப்புக்கு அடுத்து சூர்யாவின் கண்கள்தான் மின ஆழமானவை என்று ராம் கோபால் வர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.