இளம் வயது மரணங்கள் கொடுமையானது. பொத்திப் பொத்தி வளர்க்கும் குழந்தைகள் எடுக்கும் தடுமாற்றமான முடிவில் ஏற்படும் மனத் துயரம் சொல்லில் அடங்காது. தன் மகளை இழந்து தவிக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எப்படி ஆறுதல் சொல்லவென்றே தெரியவில்லை. வெளிவரமுடியாத துயரம். இறைவன் மடியில் இளைப்பாறட்டும் அம்மகள்.