சூர்யா நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் என்னனு தெரியுமா?

வெள்ளி, 10 நவம்பர் 2017 (16:13 IST)
சூர்யா நடிக்கும் அடுத்தடுத்த படங்களைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.



 

சூர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதன்பிறகு, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்