இந்த பாப்பா யார் என்று தெரிகிறதா...?

சனி, 22 நவம்பர் 2014 (09:26 IST)
முகத்தில் குழந்தைத்தன்மை வழிய நிற்கும் இந்த பாப்பா யார் என்று தெரிகிறதா?
அதிகம் மண்டையை போட்டு குழப்ப வேண்டாம். இந்திய சினிமாவை கவர்ச்சி புயலாக தாக்கியிருக்கும் சன்னி லியோனின் பால்யகால போட்டோதான் இது. 
 
நீலப்பட நடிகையாக இருந்து இந்திப் படத்தில் தலைகாட்டி இப்போது பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாகிவிட்டார் சன்னி லியோன். அவரது நடிப்பில் இரு படங்கள் தயாராகி ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே கதாபாத்திரத்துக்காக குஸ்தி கற்றுக் கொள்வது என்று மெனக்கெடவும் ஆரம்பித்துள்ளார்.
 
சன்னியின் இந்த இளவயது போட்டோவை பார்க்கையில் சில பழமொழிகள் தவறாகிவிடுகின்றன. முக்கியமாக,
 
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது. எவ்வளவு குழந்தைத்தனம் சன்னியின் இளவயது முகத்தில்.

வெப்துனியாவைப் படிக்கவும்