இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 2024 ல் தொடங்க உள்ளதாகவும், 2024 கிறிஸ்துமஸில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை ராஜ்குமார் சந்தோஷி இயக்க உள்ளார். அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு லாகூர் 1947 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் சன்னி தியோல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.