மணிரத்தினம் - சுஹாசினி திருமணத்தின் போது எப்படி இருத்திருக்காங்கனு பாருங்க!

செவ்வாய், 30 மே 2023 (14:32 IST)
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக இருந்து வந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இரண்டு பாக திரைப்படமாக பொன்னியின் செல்வன் உருவாகி வெளியாகியது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெய்ராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். 
 
கமல் ஹாசனின் அண்ணன் மகளான சுஹாசினி தமிழ் , தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிகையாக நடித்திருக்கிறார்.  தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே . சிந்து பைரவியில் நடித்ததற்காக சுஹாசினி சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார் . தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் 1988 இல் திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தை மணந்தார். இந்நிலையில் தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சுஹாசினி அனைவரையும் கவர்ந்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்