படங்கள் வெற்றி பெற.....ரசிகர்களை கவர... வாரிசு நடிகர் புதிய திட்டம்

செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (22:04 IST)
நடிகர் கார்த்திக்-ன் மகன் கவுதம் கார்த்திக்,. இவர் மணிரத்னம் இயக்கத்தில்  கடன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு தேவராட்டம், இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கான ரசிகர்கள் வட்டத்தை அதிகப்படுத்த வேண்டி இனிமேல் கவுதம் கார்த்திக் குடும்பப் பாங்கான படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கான ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்திலும் செல்லப்பிள்ளை என்ற படத்திலும் கவுதம் கார்த்தி நடித்துவருகிறார். இந்த 2 படங்களும் அவருக்குக் கை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்